டுவிட்டரில் சமந்தாவை தொடரும் 40 லட்சம் பேர்

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவை டுவிட்டரில் 40 லட்சம் பேர் தொடர்கிறார்கள். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தமிழிலும் 5 படங்களில் நடித்து வருகிறார். சமந்தாவுக்கு அக்டோபரில் திருமணம் நடைபெற உள்ளது. என்றாலும் டுவிட்டரில் விதவிதமான தகவல்கள், படங்களை தொடர்ந்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தான் நடிக்கும் படங்கள் பற்றிய பல்வேறு விவரங்களை தெரிவிக்கிறார். சமீபத்தில் அவர் கைத்தறி துணியில் தயாரான கவர்ச்சி உடை அணிந்த படங்களை … Continue reading டுவிட்டரில் சமந்தாவை தொடரும் 40 லட்சம் பேர்